SRI EKAMBARESWARAR KAMATCHI AMMAN TEMPLE

AMINJIKARAI, CHENNAI-29.



                                                                                                                                                                                                                                                                     

NEXT EVENT: 33 ஆம் ஆண்டு பிறம்மோற்சவம் விழா மார்ச் 11 முதல் 24, 2019 வரை

சிவமயம்
                                                                                                  
பிரம்மோற்சவ திருவிழா
33 ஆம் ஆண்டு அழைப்பிதழ்

11.03.2019 to 23.03.2019
மெய்யன்புடையீர்,
          உலகெல்லாம் உணர்ந்து ஒதற்கரிய, சிவம் பரம்பொருள் உயிர்கள் உய்யும் பொருட்டுத் திருவருள் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருதல்ங்கள் பல. அவற்றுள் தொண்டை நாட்டில் வடகாஞ்சியாக விளங்கும் தருமமிகு சென்னை மாநகர் அமைந்தகரையில், திருக்கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரநாத பெருமானுக்கு பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா, விஜய ஆண்டு மாசி திங்கள் 33ஆம் நாள் 11.03.2019 ழுதல் 24..03.2019 வரை பின்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி மிகச்சிறப்பாக நடைபெறும், அன்பர்கள் அனைவரும் வந்திருந்து தரிசித்து இறைவன் திருவருள் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

எண் நாள் கிழமை காலை இரவு
10.03.2019 ஞாயிறு - விநாயகர் உற்சவம்
01 11.03.2019 திங்கள் கொடியேற்றம் - சவுடல் சிம்ம வாகனம்
02 12.03.2019 செவ்வாய் சூரிய பிரபை சந்திர பிரபை
03 13.03.2019 புதன் பூத வாகனம் புருஷாமிருக வாகனம்
04 14.03.2019 வியாழன் நாக வாகனம் ரிஷப வாகன சேவை
05 15.03.2019 வெள்ளி அதிகார நந்தி சேவை நேரம் 6.00 am ஸ்ரீ கைலாசபீட இராவண வாகனம்
06 16.03.2019 சனி பல்லக்கு யானை வாகனம்
07 17.03.2019 ஞாயிறு திருத்தேர் உற்சவம் தொட்டி உற்சவம்
08 18.03.2019 திங்கள் மாலை - 63-நாயன்மார்கள் உற்சவம் குதிரை வாகனம்
09 19.03.2019 செவ்வாய் பல்லக்கு மாலை - பிக்ஷாடனர் உற்சவம், (முத்து சிவிகை), இரவு - மாவடி சேவை
10 20.03.2019 புதன் நடராஜர் உற்சவம் திருக்கல்யாணம் - பெரிய ரிஷப வாகனம் நேரம் 11.00 pm
11 21.03.2019 வியாழன் சவுடல் புஷ்ப தொட்டி
12 21.03.2019 வெள்ளி சவுடல் புஷ்ப பல்லக்கு
13 23.03.2019 சனி பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி கொடியிறக்கம் - ரிஷப வாகனம்
24.03.2019 ஞாயிறு . பவனி உற்சவம்

பஞ்ச மூர்த்தி விழா கொள்ளுதல், விதி புறப்பாடு காலை 8.00 am, இரவு 8.30 pm, மகாபிஷேகம் 11.00 am
                                                         
பங்குனி விழா அழைப்பிதழ்

இங்கணம்
ஜெகத் ரஷக தேவார திருப்புகழ் சபா




|    HOME    |    HISTORY    |    SABHA    |    PRADOSHAM    |    FESTIVALS    |    PHOTO GALLERY    |   OTHER TEMPLES    |   CONTACT US    |

Website designed & maintained by JAGATHRAKSHAKA THEVARA THIRUPPUGAZH SABHA, Chennai-29.